இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா- கோவில்களில் கோலாகலம்

14

ஆஞ்சநேயருக்கு உரிய முக்கிய விழாக்களில் ஒன்றுதான் ஆஞ்சநேயர் ஜெயந்தி. இந்த விழா மார்கழி மாதம் அமாவாசையும்  மூலம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் வருகிறது.

அஞ்சனை மைந்தன் , வாயு புத்திரன், மாருதி, ஆஞ்சநேயர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ராமபக்தரான ஆஞ்சநேயர் இந்த நாளில்தான் உதித்ததாக கருதப்படுகிறது.

இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலான நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பத்தாயிரத்தெட்டு வடை மாலை சாற்றப்பட்டுள்ளது.

பாருங்க:  படங்களை வாங்கி அமேசானிடம் விற்க கமல் திட்டம்! கிளம்புமா சர்ச்சை?