Latest News
மனதில் நினைத்ததை அப்படியே சொல்லும் ஆஞ்சநேயர் ஆருடம்
ஆருடங்களில் பலவகை ஆருடங்கள் உள்ளது. சகாதேவர் ஆருடம், அகத்தியர் ஆருடம், ஆஞ்சநேயர் ஆருடம் என ஆருடங்கள் உள்ளது. இந்த ஆருடங்கள் பழங்கால ஓலைச்சுவடி குறிப்புகளில் உள்ளதுபடி எடுக்கப்பட்டு புத்தகங்கள் ஆக்கப்பட்டன.
தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் யூ டியூப்பிலேயே வீடியோ வடிவில் கொடுக்கப்படுகின்றன.
ஆஞ்சநேயர் ஆருடத்தின்படி அதில் குறிப்பிடப்படும் கட்டத்தில் உள்ள எண்ணை நினைத்துக்கொண்டால் அதற்கேற்றபடி உங்களுக்கு சரியான நீங்கள் மனதில் நினைத்ததற்கு உரிய பலன் வரும் என்பது உறுதி.
