திருமண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த அனிதா சம்பத்….

218

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் திடீர் திருமணம் செய்து அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பிரபல சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருபவர் அனிதா சம்பத். இவரின் தமிழ் உச்சரிப்பு, வாசிப்பு மற்றும் அழகு காரணமாக இவருக்கென பல ரசிகர்கள் உள்ளனர். இவரின் டிவிட்டர் பக்கத்தை 38 ஆயிரம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திடீரென அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதைக்கண்டு கொஞ்சம் கஷ்டம்தான் இருக்கு இருந்தாலும் பரவால்ல வாழ்த்துக்கள் என அவரின் ரசிகர்கள் கண்னீர் மல்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  தெலுங்கு நடிகர் வேணு மாதவ் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்