Connect with us

யப்பா இவ்வளவு படமா கலக்கும் அனிருத்

Entertainment

யப்பா இவ்வளவு படமா கலக்கும் அனிருத்

வொய் திஸ் கொல வெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் ஆரம்பத்தில் இருந்தே இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரின் இசை இருந்தால்தான் நல்லா இருக்கும் என முன்னணி நடிகர்கள் அனைவரும் அனிருத்தையே நாடுகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடிக்கும் பீஸ்ட், கமல் நடிக்கும் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், தற்போது அஜீத் நடிக்கும் அவரது 62வது படத்துக்கும் அனிருத்தின் இசை என எங்கும் அனிருத் மயமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  தூத்துக்குடியில் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமை செய்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

More in Entertainment

To Top