ஹிந்தி திரையுலகில் 80ஸ் காலத்து நடிகராக விளங்கி வருபவர் அனில்கபூர். ஹிந்தி திரையுலகில் பல வருட காலமாக இளமையானவர் ஆக இவர் விளங்கி வருகிறார்.
இதனால் இவருக்கு ரசிகர் ரசிகைகள் மிகவும் அதிகம். தயாரிப்பாளர் போனி கபூர் இவரின் சகோதரர் ஆவார்.
தற்போது 63 வயதாகும் அனில் கபூர் இளமையாக பிட்னஸ் ஆன உடலுடன் காட்சியளிக்கிறார்.
இதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உங்கள் உடற்பயிற்சி இங்கு பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என கூறியுள்ளார்.
அடுத்த முறை நாம் டெல்லியில் நாம் இருவரும் இணைந்து ஒரு பயிற்சி செய்ய வேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.