அந்தகானில் சிம்ரன் நடிக்கும் துணிச்சலான வேடம்

25

ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக் அந்தகான் ஆக தமிழில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் கதாநாயகன் ஆக பிரசாந்த் நடிக்கிறார். ஹிந்தியில் தபு நடித்த யாரும் நடிக்க தயங்கும் கணவன் இருக்கும்போது இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளாராம்.

இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் போலந்து நாட்டில் எடுக்கப்பட இருக்கிறதாம்.

பாருங்க:  பிரசாந்தின் புதிய படத்தில் பூவையர்
Previous articleஅழகர் கோவில் விழாவை இணையத்தில் காணலாம்
Next articleஜூன் 18 முதல் ஜகமே தந்திரம்