Entertainment
பிரசாந்த் நடிப்பில் அந்தகன் படத்தின் பாடல் வெளியீடு
பிரசாந்த் நடிப்பில் புகழ்பெற்ற ஹிந்தி படமான அந்தாதூன் ரீமேக் செய்யப்பட்டு தமிழில் அந்தாதூன் என்ற பெயரில் வர இருக்கிறது இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
