cinema news
அனபெல் சேதுபதி டிரெய்லர்
விஜய் சேதுபதி நடிப்பில் அனபெல் சேதுபதி டிரெய்லர் உருவாகியுள்ளது. கொஞ்சம் காமெடியும் லேசான ஹாரரும் கலந்து இப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர்.