அம்மா உணவகம் தாக்குதல் – நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்

12

சென்னை மதுரவாயல் ஜெ ஜெ நகர் பகுதியில் இருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகையை இன்று திடீரென சிலர் தாக்கினர். உள்ளே நுழைந்து சமையலுக்கு வைத்துள்ள காய்கனிகள் எல்லாவற்றையும் தூக்கி போட்டு உதைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. உடனடியாக இதை பார்த்த ஸ்டாலின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அடிப்படை கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் உடைந்த பகுதிகளை சரி செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

பாருங்க:  சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன் - கோலி அளித்த பதில்
Previous articleபைசர் நிறுவனத்தின் மிகப்பெரும் உதவி
Next articleஸ்டாலின் வெற்றிக்காக நாக்கை அறுத்தபெண்- கண்டித்த ஸ்டாலின்