அமீர்கான் இவரைத்தான் மணக்கப்போகிறாரா

32

பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் இவர் தமிழ் நடிகர் கமல்ஹாசன் போல சினிமாவில் ரிஸ்க் எடுத்து நடிப்பவர். பல வித வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பவர் இவர்.

இவர் ஏற்கனவே ஒரு திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த கிரண்ராவை இரண்டாவது திருமணம் செய்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்தார்.

இவர் தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக்கை காதலிப்பதாகவும் அதனால்தான் இந்த பிரிவினை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமீர்கானுக்கு வயது 56 பாத்திமாவுக்கு வயது 29 என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது  - சூர்யா பொறுப்பான வீடியோ !
Previous articleசூர்யா படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றம்
Next articleசனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது