கொரோனா பிரச்சினைகள் ஆரம்பித்ததில் முதன் முதலில் கடுமையான லாக் டவுன் செய்யப்பட்டது. அதன் பிறகு தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு தளர்வாக அறிவிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் கோவில்கள் , வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. பின்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டது.
இன்று முதல் பெரிய பெரிய சுற்றுலாத்தலங்கள், அருவிகள், பார்க், பீச், போன்றவை திறக்கப்பட்டுள்ளன.
சென்னை மெரினா பீச், குற்றால அருவி,வேலூர் கோட்டை, மஹாபலிபுரம் போன்ற முக்கிய இடங்கள் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.