தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் மகனுமானவர் அழகிரி.
மதுரையில் இவர் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு காலத்தில் மதுரையின் ராஜா போல வாழ்ந்தவர்.
தென்மாவட்டத்தில் இவர் கை காட்டியவர்களுக்குத்தான் சீட்டு என்ற நிலை இருந்தது.
மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அழகிரி சில வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவரின் குடும்ப புகைப்படத்தை அவரது மகன் தயா அழகிரி வெளியிட்டுள்ளார்.