ருத்ர தாண்டவமாடும் அக்சய்குமாரின் லக்‌ஷ்மி பாம் சாங்

75

கடந்த 2011ல் வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பயங்கரமான ஹாரர் மற்றும் காமெடி கலந்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது. அதனால் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. பல வருடங்களுக்கு பிறகு இப்படம் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் தயாராகியுள்ளது. வரும் தீபாவளிக்கு வெடிக்கும் சரவெடியாக இப்படம் வர இருக்கிறது.

காஞ்சனா படத்தின் இறுதியில் சிவப்பு சேலை அணிந்து கொண்டு அம்மன் சிலை முன்பு உக்கிரமான ஆட்டம் போடுவார் லாரன்ஸ். அதே போல இப்படத்திலும் அக்சய்குமார் பாம்போலி என்ற பாடலுக்கு பிரமாண்டமான சிவன் சிலை முன்பு ஆட்டம் போடும் பாடல் நேற்று வெளியானது.

பாருங்க:  மேக்கப்பே இல்லாமல் நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க!!
Previous articleகாமெடி நடிகர் பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
Next articleசென்னையில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள்- உங்கள் ஊருக்கு எங்கு பஸ் ஏறுவது