அகிலேசுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்

37

உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய முதல்வர் பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத்க்கு முன் முதல்வராக இருந்தவர் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ். இவர் முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ்வின் மகனாவார்.

மிக குறைந்த வயதில் இவர் முதல்வர் பொறுப்பு வகித்தார். இன்று இவரின் பிறந்த நாள் இவரின் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்துள்ளார்.

சமூக நீதி மற்றும் கூட்டாட்சி விசயங்களில் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாருங்க:  வனிதாவுக்கு டப்பிங் பேசிய சாண்டி - பிக்பாஸ் கலக்கல் வீடியோ
Previous articleடோண்ட் ப்ரீத் 2 டிரெய்லர் வெளியீடு
Next articleகுருதி ஆட்டம் பட சிங்கிள் லிரிக் வீடியோ