Entertainment
உயரத்தை பெரிதுபடுத்தாமல் கலெக்டரான பெண்
டேராடூனில் மிலிட்டரிகாரர் ஒருவருக்கு பிறந்த குழந்தைதான் இவர். பிறந்தபோது உள்ளங்கை அளவுதான் இருந்துள்ளார் இவரை காப்பாறுவது கஷ்டம் தான் என்றனர் டாக்டர்கள் ஆனால் சற்றும் மனம் தளராமல் பார்த்துக் கொண்டனர் பெற்றோர் .
தெருவில், பஸ்ஸில், பள்ளியில் எல்லோரும் அவளை கேலி செய்தனர். அவமானங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கல்வியை இறுகப் பற்றிக் கொண்டாள் ஆர்த்தி.(உயரம் 3’2″)
IAS தேர்வை முதல் முயற்சியில் வெற்றி கண்டாள். இன்று அஜ்மீர் மாவட்ட கலெக்டராக இருக்கிறார்.
சாதாரண ஒருவரை மணந்து கொண்டு, நாற்பது அங்கஹீனம் உள்ள குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
