Published
12 months agoon
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவரது படங்கள் அனைத்துமே மிகுந்த பரபரப்பான வெற்றிப்படங்களாகும்.
இவரது இயக்கத்தில் முதன் முதலில் அஜீத் நேரடி கதையான வலிமையில் நடிப்பதால் படம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.
பார்ப்பவர்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் ரசிகர்கள்.
படம் ஒரு வழியாக ஜனவரி 15 வெளியாகும் என்று இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ல் வெளியாகிறது.
மங்காத்தா பட தயாரிப்பாளருடன் அஜீத் எடுத்த புகைப்படம்
அஜீத்துக்கு தல பட்டம் சூட்டிய மகாநதி சங்கர்- ஏகே படத்தில் இணைவு
அஜீத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு- இயக்குனர் செல்வமணியின் வருத்தம்
அஜீத் பிறந்த நாள் இன்று- ஏகே ரசிகர்கள் கொண்டாட்டம்
சிறிய நடிகர்களா? அஜீத் விஜய்க்கு சொம்படிக்காதீர்கள்-ப்ளூ சட்டை மாறன்
ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்