அஜீத்தை தல தல என்றுதான் அவரது ரசிகர்கள் சில மாதம் முன்பு வரை அழைத்து வந்தார்கள். காரணம் என்னவென்றால், அஜீத் அவர் நடித்த தீனா படத்தில் அவரை தல என்று அழைத்ததுதான் காரணம்.
அந்த படத்தில் இடம்பெற்ற வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடலில் வரும் மஹாநதி சங்கர், தல நீ ஆடு தல என்று சொல்வார். அது முதல் தல என்ற பெயரே அஜீத்திற்கு நிலைத்தது.
அதன் பிறகு அஜீத்துடன் படங்களில் நடிக்காத அஜீத் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கும் ஏ.கே 61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மகாநதி சங்கர் அஜீத்துடன் இணையும் கதாபாத்திரம் என்ன மாதிரியான பாத்திரம் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.