தல 60 முக்கிய அப்டேட் ; அஜித்தின் புதிய லுக் : வைரலாகும் புகைப்படங்கள்

175

நடிகர் அஜித்தின் புதிய கெட்டப் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை இயக்கிய வினோத்தே அடுத்த அஜித் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் செய்யும் காவல் அதிகாரியாக அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ajith

இந்நிலையில், அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில். அதில், க்ளீன் சேவ், கோட், கண்ணாடி என அஜித் மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். இப்படம் வினோத் இயக்கும் புதிய படத்திற்கான கெட்டப் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ajith

பாருங்க:  பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்....