எம்.ஜி.ஆரை போல் அஜீத்தை வடிவமைத்த ரசிகர்கள்

22

நாளை மே 1 உழைப்பாளர் தினம் அன்று வருடா வருடம் நடிகர் அஜீத்தின் பிறந்த நாளும் வருகிறது. தல அஜீத் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள் அந்த அளவுக்கு அஜீத் ரசிகர்கள் உள்ளார்கள்.

நாளை மே1ம் தேதியை முன்னிட்டு அஜீத் ரசிகர்கள் ஆங்காங்கே வாழ்த்து பதாகைகள் வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரை போல வடிவமைத்து அஜீத் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  பசுமாட்டை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர்கள் - திருப்பூரில் அதிர்ச்சி
Previous articleஅசத்தும் கேவி ஆனந்தின் பழைய புகைப்படம்
Next articleவாக்கு எண்ணிக்கை முக.ஸ்டாலினின் வேண்டுகோள்