அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் கொரோனா பிரச்சினைகளால் வெளியாவது தள்ளிபோய் இருக்கும் நிலையில் அஜீத் நடிக்கும் அடுத்த படமும் இதே கூட்டணியில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த படம் பற்றிய சில தகவல்கள் உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூன் ஆகியோர் அஜீத்துடன் இணைந்து நடிக்க இருக்கின்றனாராம்.
கதாநாயகியாக அதிதி நடிக்க இருக்கிறார்.
இப்படம் அஜீத்தின் 61வது படமாகும்.