மங்காத்தா பட தயாரிப்பாளருடன் அஜீத் எடுத்த புகைப்படம்

மங்காத்தா பட தயாரிப்பாளருடன் அஜீத் எடுத்த புகைப்படம்

கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம்.இந்த திரைப்படத்தை அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி தயாரித்தார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை வாங்கி வெளியிட்டது.

இந்த நிலையில் பல வருடங்களாகவே தயாநிதி அழகிரி தனது க்ளவுட் நைன் மூவிஸ் மூலமாக படங்கள் எதுவும் தயாரிப்பதில்லை. இவர் ஆரம்ப காலத்தில் தயாரித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

இந்த நிலையில் ஏகே 61 பட கெட் அப்பில் இருக்கும் தல அஜீத்துடன் தயாநிதி அழகிரி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை.

சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்னு,

அவர் அருகில் இருக்கும்போது அந்த ஆற்றலை விளக்க முடியாது 
என தயாநிதி கூறியுள்ளார்.