Entertainment
அஜீத்தின் 62வது படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்
அஜீத் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வல்லமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படமான 62வது படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக லைகா புரொடக்சன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்க அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
We are extremely delighted & proud to associate with Mr. #AjithKumar for #AK62 💥
A @VigneshShivN directorial 🎥 & @anirudhofficial musical 🎸@LycaProductions @SureshChandraa @DoneChannel1 @ProRekha @AK62TheMovie #AK62WithLycaProductions pic.twitter.com/OfJ8YyCF5b
— Lyca Productions (@LycaProductions) March 18, 2022
