cinema news
அஜீத் நடிக்க வந்து 30 வருடம் அவரின் அறிக்கை
அஜீத் அமராவதி படம் வந்து 30 ஆண்டை நெருங்கிவிட்டது. 30 ஆண்டை நெருங்கிவிட்டதால் அஜீத் ஒரு சிறு அறிக்கையினை தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில் அஜீத் கூறி இருப்பதாவது
ரசிகர்கள், வெறுப்பவர்கள் & நடுநிலைகள் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.
வாழ & வாழ விடு!
நிபந்தனையற்ற அன்பு எப்போதும் !!
அஜித்குமார் என அவர் கூறியுள்ளதாக அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை டுவிட்டரில் கூறியுள்ளார்.