நடராஜனுக்கு முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு

30

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஏழ்மை நிலையில் இருந்து தனது முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற நடராஜன் அப்போட்டிகளிலும் நிறைய விக்கெட் வீழ்த்தினார்.பல பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில் நடராஜன் பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா நடராஜன் பற்றி புகழ்ந்து கூறி இருப்பதாவது,

தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன் 44 நாட்களில் அனைத்தையும் சாதித்து விட்டார். மாற்று வீரராக அணிக்குள் சேர்க்கப்பட்டவர் தனது திறமையால் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார் என அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

பாருங்க:  சாந்தனுவின் எங்க போறடி வீடியோ