தமிழ் சினிமா உலகின் நட்சத்திர தம்பதியாக 18 வருடங்களுக்கும் மேலாக விளங்கியவர்கள், தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர். நடிகர் தனுஷின் தனிப்பட்ட வளர்ச்சி அவர் ரஜினிகாந்தின் மருமகன் ஆனதும் அவரை மிகப்பெரிய உச்சத்துக்கு கொண்டு போனது.
இவர்கள் சில மாதங்களுக்கு முன் விவாகரத்து அறிவிப்பை அறிவித்தது ரசிகர்கள் எல்லோருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது.
இந்த நிலையில் விவாகரத்து பெற்ற ஐஸ்வர்யா பல்வேறு விசயங்களில் கவனம் செலுத்தி , விவாகரத்து விசயங்களில் இருந்து மனதை திருப்பி வருகிறார்.
இவர் ஆல்பம் இயக்குவது,இசைஞானி இளையராஜாவை சந்திப்பது, கடுமையான ஒர்க் அவுட் செய்வது போன்றவற்றை தொடர்ந்து தனது பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.