Entertainment
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் பயணி- ஆல்பத்தின் டீசர்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது கணவரான தனுஷை பிரிந்த பிறகு. மீண்டும் திரைப்படம் மற்றும் ஆல்பங்கள் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த ஆல்பத்தின் பெயர் பயணி.
இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
