வசனகர்த்தாவை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஸ்

வசனகர்த்தாவை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஸ்

ஐஸ்வர்யா ராஜேஸ், விஜய் சேதுபதி நடிப்பில் க/பெ ரணசிங்கம்  திரைப்படம் வெளியாகியுள்ளது.ஓடிடி மற்றும் வீட்டில் பார்க்கப்படும் டிஷ்களிலும் இப்படம் ஒளிபரப்பாகிறது. இதற்கு 200 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். பலரும் 200 ரூபாய் செலுத்தி புதிய படமான இப்படத்தை பார்த்து வருகின்றனர்.

இதில் ஐஸ்வர்யா ராஜேஸின் நடிப்பை பலரும் பாராட்டி வருவதால் அவர் மனமகிழ்ச்சியில் உள்ளார். விருமாண்டி சார் இப்படத்தின் கதை சொல்லும்போதே இப்படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.

இப்படத்தை இயக்கிய விருமாண்டி சாரும் படத்துக்கு வசனம் எழுதிய சண்முகம் சாரும் அதிக பாராட்டுக்குரியவர்கள் என இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகளை சொல்லி இருக்கிறார்.

மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை ஐஸ்வர்யா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.