Connect with us

சிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஸ்

Entertainment

சிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஸ்

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே நல்ல கதாநாயகியாக வளரும் நேரத்திலேயே அம்மா ரோலில் தைரியமாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஸ். அதன் பின் கனா, நம்ம வீட்டு பிள்ளை என பல படங்களில் இவர் நடித்து விட்டார். தற்போது முன்னணி கதாநாயகியாகவும் இவர் உள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன் நடித்து வெளிவந்த க/பெ ரணசிங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.

இந்த படத்தில் இவர் அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் சிறந்த கதாபாத்திரம் என்பதால் இவருக்கு சென்னை இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் சார்பாக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகை சுகன்யா இந்த விருதை வழங்கினார்.

பாருங்க:  சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' பட டீசர் வெளியீடு!

More in Entertainment

To Top