தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 18 வருடங்களுக்கு முன்பு அவர் நடிகர் தனுஷை மணந்தபோது ஆச்சரியம் ஏற்பட்டது.
தனுஷ்க்கு அப்போதிருந்த மார்க்கெட் வேல்யூ, வேகமாக பரவிய தனுஷின் புகழ் அதோடு தனுஷை மணமுடித்து 18 வருடங்கள் நன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மனக்கசப்பு ஏற்பட்டு தம்பதிகள் பிரிந்தனர்.
இந்த சூழ்நிலையில் தம்பதிகள் பிரிந்தாலும் அவரவர்கள் சுதந்திரமாக அவர்களுக்கு தோன்றியதை செய்து மகிழ்ந்து வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில ஆல்பங்களை பிரிவுக்கு பின் இயக்கினார்.
தற்போது சந்தோஷமாக பல இடங்களுக்கு சென்று சுற்றி வரும் ஐஸ்வர்யா, சமீபத்தில் அகமதாபாத்தில் பாணிபூரி சாப்பிடுவதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நடிகர் சாம்ஸ் அப்பா ஞானியை தேடி மகள் பாணிபூரியை தேடி என்று பதிவிட்டுள்ளார்.