Latest News
ரேணிகுண்டா பட இயக்குனரின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் உள்ளே
ரேணிகுண்டா என்ற திரைப்படம் கடந்த 2009l வெளிவந்தது. புதுமுகங்களை வைத்து இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. திரைக்கதையை மிக வலுவாக அமைத்திருந்தார் இப்பட இயக்குனர் பன்னீர்செல்வம் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இப்படத்தை தயாரித்திருந்தார். கணேஷ் ராகவேந்திரா இசையில் வந்த இந்த படம் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்து வெற்றி பெற்றது.
அடுத்ததாக 18 வயசு, கருப்பன் படங்களை இயக்கினார். விஜய் சேதுபதி நடிப்பில் கருப்பன் படம் ஓரளவு பேசப்பட்டது.
இந்நிலையில் இப்போது புதியதாக ஐஸ்வர்யா முருகன் என்றொரு காதல் படத்தை இயக்கியுள்ளார். காதல் படத்தில் நடித்துள்ள பரத்-சந்தியா கதாபாத்திரங்களின் பெயர்களான ஐஸ்வர்யா முருகன் பெயரை வைத்துள்ளதால் இதுவும் அவருடைய ரேணிகுண்டா டைப் கதையாக இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Here’s the first look of the film Iswarya Murugan
from @directorpanneer @masterpieceoffl@GRVenkatesh14@Rockfortent @kbsriram16 @ArunPanneeroffl @ArjunJena_Dop @johnsoncinepro @MovieBond1All the best! pic.twitter.com/nSUnTnsha4
— Gauthamvasudevmenon (@menongautham) October 14, 2020