மனைவி ஐஸ்வர்யாவுக்காக பாடல் பாடிய தனுஷ்

12

நடிகர் தனுஷ் பாடல் பாடுவதில் வல்லவர். தான் நடிக்கும் படங்களிலும் அடுத்தவர் படங்களிலும் சில பாடல்களுக்கு பின்னணி கொடுத்து வருகிறார். 10 வருடத்துக்கு முன்பு அவர் பாடிய வொய் திஸ் கொல வெறி பாடல் மிகப்பெரும் ஹிட் ஆகி இருந்தது.

இந்நிலையில் சமீபத்திய பார்ட்டி ஒன்றில் மனைவி ஐஸ்வர்யாவுக்காக தனுஷ் ஒரு பாடலை ஓடியாடி பாடுகிறார்.

இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

பாருங்க:  தல 60 முக்கிய அப்டேட் ; அஜித்தின் புதிய லுக் : வைரலாகும் புகைப்படங்கள்
Previous articleபத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள்
Next articleஆறுதல் செய்தி- கொரோனா தொற்று குறைகிறது