Published
11 months agoon
தனுஷ் ஐஸ்வர்யா நட்சத்திர தம்பதிகளாக சில மாதங்களுக்கு முன்பு வரை வாழ்ந்து வந்தனர். திடீரென இருவரும் விவாகரத்து என பிரிந்தனர் .
இருந்தாலும் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா இயக்கிய பயணி என்ற ஆல்பம் நேற்று வெளியானது.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்துக்கு வாழ்த்துக்கள் மை ப்ரண்ட் என தனுஷ் டுவிட்டரில் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இதற்கு ஐஸ்வர்யாவும் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.