வேளாண் சட்டங்கள் வாபஸ்- பிரதமர் விளக்கம்

வேளாண் சட்டங்கள் வாபஸ்- பிரதமர் விளக்கம்

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது எவ்வளவு எதிர்ப்பு கிளம்பினாலும் மத்திய அரசு தான் கொண்டு வந்த சட்டத்தில் விடாப்பிடியாய் இருந்தது.

சில மாதங்களுக்கு முன் டெல்லியில் பஞ்சாப் விவாசாயிகள் நடத்திய மெகா போராட்டம், சில நாட்களுக்கு முன் உபியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் உள்ளிட்டவைகளால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் தற்போது வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதற்கு முன்னாள் முதல்வர் , முன்னாள் துணை முதல்வர் வகித்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

இது குறித்து பதிலளித்த பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை அதனால் வேளாண் சட்டங்கள் வாபஸ் என கூறியுள்ளார்.