Latest News
அகத்தியர் அருளிய உடனடி தொடுகுறி ஆருடம்
மனதில் உள்ள காரியம் நடக்குமா நடக்காதா என்பதை அறிய அகத்தியர் தொடுகுறி ஆருடம் பயன்படுகிறது. இந்த தொடுகுறி ஆருடம் புத்தக வடிவில் இருந்தாலும் அனைவரும் பயன்பெறுவதற்காக வீடியோ வடிவில் கொடுத்துள்ளார்கள்.
ஏதாவது ஒரு கட்டத்தில் உள்ள எண்ணை நினைத்துக்கொண்டு தொட்டால் உங்கள் மனதில் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என தெரிந்து விடும்.
