Connect with us

நடிகர் சங்க தேர்தல் விஷால் வெற்றி- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

cinema news

நடிகர் சங்க தேர்தல் விஷால் வெற்றி- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மீண்டும் நிர்வாகிகளாக நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கும், வெற்றிவாகை சூடிய அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

More in cinema news

To Top