ரோஜாவிற்கு இவ்வளவு அழகான மகளா? – வைரல் புகைப்படம்

302
Actres Roja

நடிகை ரோஜாவின் மகளின் புகைப்படம் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதன், ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பின் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார்.

மேலும், சந்திரபாபு நாயுடுவுற்கு எதிராக அரசியலில் களம் இறங்கிய ரோஜா தற்போது ஆட்சி அமைத்துள்ள ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ரோஜா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய, அழகான மகள் இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாருங்க:  அம்மாகாக பயங்கர ஃபீலிங்க மெசேஜ் போட்ட பால் நடிகை