படையப்பாவில் முதலில் நடித்தவர் நக்மா – புகைப்படம் பாருங்கள்

504
Nagma

ரஜினி நடித்த படையப்பா திரைப்படத்தில் சௌந்தர்யா வேடத்டில் முதலில் நடித்தவர் நக்மா என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்த்- கே.எஸ்.ரவிக்குமார் காம்பினேஷனில் மாபெரும் ஹிட் படமாக அமைந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக கலக்கியிருப்பார். மேலும், சிவாஜி, லட்சுமி, நாசர், சௌந்தர்யா, மணிவண்ணன், அப்பாஸ் என நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியானது.

இப்படத்தில் சௌந்தர்யா வேடத்தில் முதலில் நடிகை நக்மாவே நடித்துள்ளார். ஆனால், சில காரணங்களால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதன் பின்னரே அவர் நடித்த வேடத்தில் நடிகை சௌந்தர்யாவை நடிக்க வைத்தனர். இது தொடர்பான புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!