நடிகை பியாவின் சகோதரர் கொரோனாவால் மரணம்

18

நடிகை பியா, தமிழில் கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கோ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் இவர். இவர் சமீபத்தில் தனது சகோதரர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என உதவி கேட்டிருந்தார்.

தனது சகோதரருக்கு படுக்கை வசதி, வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்டவற்றை கேட்டிருந்தார் .இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடிகை பியாவின் சகோதரர் இன்று காலமானார்.

பாருங்க:  நாளை வேட்புமனுத்தாக்கல் அதிகம் இருக்கும்
Previous articleநடிகர் சந்தீப் கிஷனின் மிகப்பெரும் உதவி
Next articleஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரிய ஸ்டாலின்