நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியை தழுவி வருவதால் அவரால் இங்கு இடம் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.