---Advertisement---

நடிகர் இர்பான் கான் மரணம் ! திரையுலகினர் இரங்கல்!

By Vino
Published on: April 29, 2020
---Advertisement---

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான இர்பான் கான் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53)  புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று இவர் சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமானார். ஊரடங்கு உத்தரவு காரணத்தால் தாயின்  இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத  இர்ஃபான் கான்  வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் பார்த்த வீடியோ வெளிவந்து அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இன்று  இர்ஃபான் கான் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!

2026 தமிழகத் தேர்தலில் Gen Z வாக்காளர்களின் தாக்கம் குறித்த வரைபடம் மற்றும் புகைப்படத் தொகுப்பு.

2026-ல் ‘கிங் மேக்கர்’ யார் தெரியுமா? தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகும் 1.2 கோடி Gen Z வாக்காளர்கள்!

சூர்யா 48 திரைப்படத்தின் இயக்குநர் மாற்றம் குறித்த செய்திப் புகைப்படம்.

சூர்யா 48-ல் திடீர் திருப்பம்! பாண்டிராஜுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சூர்யா.. ஹிட் கிடைக்குமா?