Connect with us

நடிகர் விஜய்யுடன் முதல்வர் சந்திப்பு

Latest News

நடிகர் விஜய்யுடன் முதல்வர் சந்திப்பு

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். சென்னை ஈஸிஆரில் பனையூரில் நடிகர் விஜய்யின் வீடு உள்ளது.

இன்று காலை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜயை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்ற விஜய் முதல்வருடன் சிறிது நேரம் பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விசயமாக இவர்கள் பேசியதாக சொல்லப்பட்டாலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே சொல்லப்படுகிறது.

இருந்தாலும் விஜய்யும் புதுச்சேரி முதல்வரும் ஏன் சந்தித்துக்கொண்டனர் என்றே பலருக்கு ஆர்வம் ஏற்படுகிறது.

பாருங்க:  இன்று இவருக்கு பிறந்த நாள்-குஷ்பு வாழ்த்து

More in Latest News

To Top