பட்டைய கிளப்பும் ‘காப்பான்’ டிரெய்லர் வீடியோ…

பட்டைய கிளப்பும் ‘காப்பான்’ டிரெய்லர் வீடியோ…

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும், அவரின் காப்பாளராக சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய வேடங்களில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.