cinema news
வெற்றி தோல்வி குறித்து பிரசன்னா கருத்து
தமிழில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசாந்த். அதன் பிறகு எண்ணற்ற காதல் படங்களில் நடித்து உள்ளம் கவர்ந்தார் இவர் மிஷ்கின் இயக்கத்தில் வந்த அஞ்சாதே, சேரனுடன் நடித்த முரண் போன்ற படங்களில் முரணான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார்.
சினிமாவில் தான் காதலித்த நடிகை சினேகாவையே இவர் திருமணம் செய்துகொண்டார். மேலும் கணவனும் மனைவியும் அனைத்து விளம்பர படங்களிலும் பிஸியாக இன்று வரை நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரசன்னா வெற்றி தோல்வி பற்றி ஒரு கருத்து கூறியுள்ளார் அது என்ன என்றால், ஜெயிக்கிற வரைக்கும்தான், ஜெயிக்கிறவன மட்டும்தான் உலகம் புகழும். தோற்றாலோ வெற்றிகிடைக்காதிருந்தாலோ உழைப்பையும் உழைப்பின் வியர்வையையும் முயற்சியையும் வேடிக்கை பார்ப்பவன் கூட கேலியே செய்வான் என பிரசன்னா கூறியுள்ளார்.