10 வருட காதலியை திருமணம் செய்த நடிகர் ராக் – லைக் குவிக்கும் புகைப்படங்கள்

179

முன்னாள் ரெஸ்ட்லின் சாம்பியனும், நடிகருமான ராக் அவரின் நீண்ட வருட காதலியை திருமணம் செய்துள்ளார்.

ராக்கின் நிஜமான பெயர் ட்வெய்ன் ஜான்சன் ஆகும். இவர் 1997ம் வருடம் டேனி கார்சிய என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அந்த வகையில் இவருக்கு 18 வயதில் ஒரு பெண் இருக்கிறார். ஆனாலும் கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்த ஜான்சன் லாரன் ஹாஷியான் என்பவர் மீது காதல் கொண்டு 2009ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படத்தை ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் திருமண புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

We do. August 18th, 2019. Hawaii. Pōmaikaʻi (blessed) @laurenhashianofficial❤️ @hhgarcia41📸

A post shared by therock (@therock) on

பாருங்க:  மணிரத்னம் படத்தில் ஆதி - பொன்னியின் செல்வன் அப்டேட்