Entertainment
நடிகர் திலீப் வழக்கு – பாதிக்கப்பட்ட நடிகைக்கு மோகன்லால் உள்ளிட்டோர் ஆதரவு
தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கிய ஒருவரை கடந்த 2017ம் ஆண்டு மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த திலீப் கடத்திக்கொண்டு சென்று சித்திரவதை செய்ததாக தெரிகிறது.
இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. திலீப் அந்த நடிகையின் சத்தத்தை அதிக சவுண்ட் வைத்து ஸ்டுடியோவில் வைத்து எடிட் செய்து கேட்டு ரசித்ததாக அவரது நண்பர் கோர்ட்டில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த நடிகைக்கு தாங்கள் என்றும் ஆதரவாக இருப்பதாக மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் கூறியுள்ளனர்.
