அந்த நடிகையா இவர் ஆச்சரியமாக உள்ளது.

11

தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குஷ்பு. நக்கத் என்ற இயற்பெயருடைய குஷ்பு. வருஷம் 16 படத்தில் க்யூட்டான் குஷ்புவாக புகழ்பெற்ற நடிகையாக மாறினார். தொடர்ந்து வந்த சின்னத்தம்பி படம் அவருக்கு மிகப்பெரும் ஏறுமுகமானது.

தொடர்ந்து தமிழ்நாட்டு ரசிகர்கள் அவருக்கு கோவில் எல்லாம் கட்டி கும்பிட ஆரம்பித்து விட்டனர்.

இவ்வளவு புகழ்பெற்ற குஷ்பு ஒரு கட்டத்தில் அரசியலில் திமுகவில் நுழைந்து, காங்கிரஸில் இருந்து தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

அவரின் புகைப்படம்தான் இது.

இதை யார் என்று கண்டுபிடியுங்கள் என்று பார்க்கலாம் என்று அவரே சவால் விடுத்துள்ளார்.

பாருங்க:  ஆஸ்தான இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு