Entertainment
ஆச்சார்யா படத்தின் நீலாம்பரி வீடியோ பாடல் வெளியீடு
சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகியது. இதன் டிரெய்லர் வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 29ல் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நீலாம்பரி என்ற பாடலும் வெளியாகியுள்ளது.
