முதலமைச்சருக்கு பின்னால் சென்ற வாகனம் விபத்து

19

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இன்றும் அவர் தூத்துக்குடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது பின்னால் முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நடந்துள்ளது.

https://twitter.com/dinakaranonline/status/1346053681314074630?s=20

பாருங்க:  தஞ்சையில் இஸ்லாமியர்களின் நெகிழ்ச்சி செயல்! அசந்து போன மக்கள்!!