ஆடுகளம் படத்தில் த்ரிஷாவா- வெளிவராத புகைப்படங்கள்

ஆடுகளம் படத்தில் த்ரிஷாவா- வெளிவராத புகைப்படங்கள்

கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க , தனுஷ் , டாப்ஸி போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் தேசிய விருதும் பெற்றது.

இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் த்ரிஷா பின்பு அவர் நீக்கப்பட்டு டாப்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.

த்ரிஷா சம்பந்தமான காட்சிகள் உள்ள படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.