தந்தை இயக்கிய படத்தை நினைவு கூர்ந்த ஆதி

79

கடந்த 1988ல் ஏப்ரல் மாதம்  வெளிவந்த திரைப்படம் யமுடுக்கி மோகுடு இதில் சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். வில்லன்களால் பழிவாங்கப்பட்டு இறந்த ஒரு மனிதன் எமலோகம் சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பதை கற்பனையான நகைச்சுவை காட்சிகளால் இயக்கி இருந்தார் இப்பட இயக்குனர் ரவிராஜா பின் ஷெட்டி.

இப்படம் அதிசயப்பிறவியாக 1990ல் ரஜினிகாந்த் நடிக்க ரீமேக் செய்யப்பட்டு வந்தது. தமிழில் ஓரளவு வெற்றி பெற்ற படமாக இருந்தாலும் இன்னும் மனதில் நிலைத்து நிற்கின்ற மறக்க முடியாத ஒரு நகைச்சுவை படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழில் எஸ்.பி முத்துராமன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தை நினைவு கூர்ந்த ஒரு ரசிகரிடம் ஆமா இது என் தந்தை இயக்கிய படம்தான் ரவிராஜா பின் ஷெட்டியின் மகனான நடிகர் ஆதி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பாருங்க:  டி.வி சேனல்களில் மே 7ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
Previous articleநடிகர் சதீஷ் எடுத்த அழகிய புகைப்படம்
Next articleமகளிர் தினத்துக்காக ஸ்பெஷல் நடனப்பாடல் வெளியிட்டார் நிவேதா பெத்துராஜ்